சூரியின் ‘மண்டாடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கடலில் நடக்கும் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் படம் வருது! (opens in new tab)
சென்னை: சூரி நடிப்பில் RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி' 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது! விரிவான மற்றும் சவாலான படப்பிடிப்பை திட்டமிட்ட படி வெற்றிகரமாக நிறைவு செய்து, பின்னணிப் பணிகளில் (Post-Production) விறுவிறுப்பாக முன்னேறி வரும் நிலையில், RS இன்ஃபோடெயின்மெண்ட் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ்
Read the original article