SPB பிறந்த நாள் அதுவுமா.. இளையராஜா சொன்ன அந்த விஷயம்.. ஆச்சரியப்படவைக்கிறாரே! (opens in new tab)
சென்னை: பாடும் நிலா என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 4ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள். கொரோனா என்ற உயிர்க்கொல்லி பேரலையில் அவர் மறைந்தாலும் தென்னிந்தியாவில் பல குக்கிராமங்கள் வரை அவருக்காக அஞ்சலில் செலுத்தப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் மக்கள் அவர் மீது
Read the original article