சர்ச்சையை ஓரங்கட்டு.. ரீ என்ட்ரி கொடுத்த பாடகி சுசித்ரா..காரணம் அந்த இசையமைப்பாளர் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் ஃபேமஸான பின்னணி பாடகிகளில் ஒருவராக இருந்தவர் சுசித்ரா. ஏராளமான ஹிட் பாடல்களை பாடிய அவர்; சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால் அதை செய்தது தான் இல்லை தனுஷ்தான் பின்நாட்களில் கூறினார். இடையே கொஞ்சம் சைலெண்ட்டான அவர்; கொடுத்த பேட்டிகளில் பல சரவெடிகளை பற்ற வைத்தார். இந்நிலயில் மீண்டும் அவர் மேடையேறி
Read the original article