வழி மட்டுமல்ல.. வாழ்க்கையே கொடுத்த கருப்பு.. கருப்பன் தயவால் சூர்யா என்ன செய்தார் தெரியுமா? (opens in new tab)
சென்னை: சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் 'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் சம்பளம் அதிரடியாக இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் திரைத்துறையினர் இடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நடிப்பில் கடந்த மே 15ம் தேதி
Read the original article