Karuppu Box Office: ஓடிடியில் வெளியானாலும் தியேட்டரில் சாமியாட்டம் நிக்கல.. கருப்பு அதிகாரப்பூர்வ வசூல்! (opens in new tab)
சென்னை: என்னதான் முதலமைச்சர் விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி நன்றி சொன்ன காரணத்தினால் அவரை ஆன்லைனில் சூர்யா ரசிகர்கள் அடித்தாலும் கருப்பு திரைப்படம் தான் சூர்யாவோட ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக மாறி நிற்கிறது. இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கருப்பு படம் வெளியான நிலையில், அதன் இறுதியான வசூல் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரையும் படக்குழு தற்போது
Read the original article