சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்‘ படத்தின் முதல் பாடல் அப்டேட்! (opens in new tab)
சென்னை: நடிகர் சூர்யாஇ ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்திருந்த 'கருப்பு' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் சாதனை படைத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தனது 46-வது திரைப்படமாகப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சியின் சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் இணைந்துள்ளார். 'வாத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் முத்திரை
Read the original article