வீடியோ வச்சு மிரட்டுறார்.. நாஞ்சில் விஜயனின் ரகசியங்களை அக்குவேறு ஆணிவேறாக உடைத்த சூர்யா தேவி! (opens in new tab)
சென்னை: யூடியூபர் சூர்யா தேவி, இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருநங்கை வைஷூ விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது சூர்யா தேவியின் இந்த திடீர் என்ட்ரி இணையத்திலும் பெரும்
Read the original article