பிஸ்கட், பிரியாணி போட்டா நாய் கத்தாது.. லாரன்ஸின் சர்ச்சைப் பேச்சு.. கண்டித்த தாடி பாலாஜி! (opens in new tab)
சென்னை: பிரபல நடிகரும் தவெக ஆதரவாளருமான ராகவா லாரன்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்து, இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பிரபல சின்னத்திரை நட்சத்திரமும் தவெக ஆதரவாளருமான தாடி பாலாஜி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், தவெகவின் செயல்பாடுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசினார். அப்போது அவர்,
Read the original article