விஜய் பிடிக்குமா?.. உதயநிதி ஸ்டாலின் பிடிக்குமா?.. தங்கம் தென்னரசு மகள் ரொம்ப உஷார்! (opens in new tab)
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானவரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து இருக்கிறா. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர்
Read the original article