வருண் தவான் பட விழாவில் மின்னிய சொகுசு கார்கள்.. நட்சத்திரங்கள் அணிந்திருந்த அந்த வாட்ச்களின் விலை என்ன? (opens in new tab)
மும்பையில் நடந்த வருண் தவானின் புதிய பட வெளியீட்டு விழா, ஒரு சொகுசு கார் கண்காட்சி போலவே களைகட்டியது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் (Mercedes-Maybach) போன்ற உயர்தர வாகனங்களில் வந்திறங்கினர். இந்த விழாவில் கார்கள் மட்டுமின்றி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களும் கேமராக்களின் கவனத்தை
Read the original article