அந்த ஒரு நொடி நான் உடைஞ்சு போயிட்டேன்.. விக்கி கௌசல் இப்படி எல்லாம் அவதிப்பட்டாரா? (opens in new tab)
மும்பை: சிறந்த நடிகர், பாசமுள்ள மகன் மற்றும் அன்பான கணவர் எனத் தனக்குக் கிடைத்த அத்தனை பாத்திரங்களையும் மிகுந்த பெருமையோடும் பொறுப்போடும் சுமந்து வருபவர் விக்கி கௌஷல். ஆனால், கடந்த ஆண்டு அவர் ஒரு தந்தையான போது, அவருக்குள் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா அப்பாக்களையும் போலவே, அவரது தோள்களிலும் இப்போது பொறுப்புகள் கூடிவிட்டன;
Read the original article