பிச்சைக்காரன் மேஜிக் ரிப்பீட் ஆகுமா? விஜய் ஆண்டனி - சசி காம்போவின் ‘நூறு சாமி’ டிரைலர் அவுட்! (opens in new tab)
சென்னை: 'பிச்சைக்காரன்' என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மற்றும் எமோஷனல் கதைகளின் மன்னன் இயக்குநர் சசி ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'நூறு சாமி'. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் விறுவிறுப்பான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்:
Read the original article