விவாகரத்து வழக்கில் அடுத்த கட்டம்.. என்ன நடக்கப் போகிறது?.. எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்! (opens in new tab)
சென்னை: நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு தொடர்பான இரண்டாவது கட்ட விசாரணை நாளை அதாவது ஜூன் 15ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாளைய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக
Read the original article