விஜய் பப்ளிக்காக குடிப்பாரா?.. ஹோட்டலிலேயே அவர் அப்படித்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட் (opens in new tab)
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டி சென்றார். அந்த சமயத்தில் அவர் சீட்டுக்கு அருகே காருக்குள் ஒரு கிளாஸ் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வைரலானது. மேலும் அந்த கிளாஸில் இருந்தது மதுதான் என்றும் சிலர் தொடர்ந்து
Read the original article