விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. எஸ்.ஏ.சி இப்படி சொல்லிருக்காரே.. என்னனு நீங்களே பாருங்க (opens in new tab)
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இப்போது இரண்டாவது இன்னிங்ஸை திரைத்துறையில் தொடங்கியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய படங்களில் மாரீசன் மட்டும் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பேங் பேங், போர் முழக்கம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. வடிவேலு செம
Read the original article