எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்துல எனக்கு 400 ரூபாய் தான் சம்பளம்.. விஜய் சேதுபதி பளிச்! (opens in new tab)
சென்னை: ஸ்லம்டம் 33 டெம்பிள் ரோடு படம் விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளது. அதன் டீசர் நேற்று வெளியானது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சார்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சம்யுக்தா, விடிவி கணேஷ் உடன் ஹீரோ விஜய் சேதுபதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பூரி ஜெகன்நாத் இயக்கிய Amma
Read the original article