விடிவி கணேஷூக்கு ஆந்திராவுல பல பங்களா இருக்கு.. ஸ்லம் டாக் மேடையில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி (opens in new tab)
சென்னை: இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள 'ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, மேடையையே தனது கலகலப்பான பேச்சால் அதிர வைத்தார். விழாவில் பேசிய விஜய் சேதுபதி, படத்தில்
Read the original article