விஜய் சேதுபதியின் ஸ்லம்டக் டீசர் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. சம்பவம் செய்வாரா பூரி ஜெகன்நாத்? (opens in new tab)
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக்' டீசர் ஜூன் 8 வெளியாகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர்
Read the original article