விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் கையில் இருக்கும் அந்த வாட்ச் விலை என்ன? வைரலாகும் லக்ஸரி கலெக்ஷன்! (opens in new tab)
ஐபிஎல் சீசன் கொண்டாட்டங்களின் போது விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிதான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். ஏர்போர்ட் மற்றும் பார்ட்டிகளில் அவர்கள் சென்ற போது, கையில் கட்டியிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பவர் கப்புள் என்ன மாடல் வாட்ச் அணிந்திருக்கிறார்கள் என்பது குறித்து இணையத்தில் பெரிய
Read the original article