ஹீரோவாகவும் இயக்குநராகவும் மகுடம் சூடுவாரா விஷால்?.. ’மகுடம்’ டீசர் எப்படி இருக்கு? (opens in new tab)
சென்னை: நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் 'மகுடம்'. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் 99-வது திரைப்படமாகும். இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், துறைமுகம் மற்றும்
Read the original article