எல்லோரும் ஓடிட்டீங்க.. பாரதிராஜா அனாதையா போயிருக்காரு.. இமயத்தின் மனைவியிடம் கத்திய கங்கை அமரன் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84வது வயதில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதன் காரணமாக சோகமடைந்திருக்கிறார்கள். பல ரசிகர்கள் அவரது புகைப்படத்தை தங்கள் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸாக வைத்து துக்கம் அனுசரித்துவருகிறார்கள். இந்நிலையில் நீலாங்கரை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு அருகே அவரது மனைவி வந்த போது கங்கை அமரன் கூறிய விஷயம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
Read the original article