பாரதிராஜா அண்ணன் ஊருக்கு வந்துட்டா போதும்.. தங்கச்சி உடைந்து போய் அழுதுட்டாங்க.. அவ்வளவு பாசம் (opens in new tab)
சென்னை: பாரதிராஜாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கவிருக்கின்றன. முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் பாரதிராஜாவின் உடன் பிறந்த சகோதரி தனது அண்ணன் குறித்து பேசியிருப்பது உருக வைத்திருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் கடந்த வருடத்தில் உயிரிழந்தார். மகன் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத
Read the original article