ரஜினி முதலமைச்சராகியிருக்கணும்.. பெரிய மிஸ்.. ஓபனாக சொன்ன மனைவி லதா (opens in new tab)
சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது மாநிலத்தின் முதலமைச்சர். ரஜினியோ அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் பின்வாங்கினார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோதுகூட, '2021ல் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வென்றிருப்பேன்' எனவும் கூறினார். இந்நிலையில் அதுகுறித்து ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்
Read the original article