பாரதிராஜாவின் சட்டையை பிடித்து வெளியே தள்ளிய ஏவிஎம்.. விழுந்து வளர்ந்த இயக்குநர் இமயம்.. விதை வீரியம் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84. மகன் மனோஜ் உயிரிழந்த சோகத்தில் இருந்த அவர்; அதே சோகத்தோடு சென்றிருக்கிறார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாரதிராஜா.
Read the original article