Bharathiraja: பாரதிராஜா ஏன் இயக்குநர் இமயம்? இப்படியான படங்களை கொடுத்தவரை மெச்சாமல் இருப்பாங்களா? (opens in new tab)
சென்னை: ஜூன் மாதம் என்றால் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மனதில் நினைப்பது, கலைஞர் கருணாநிதி, இசைஞானி இளையராஜா, இயக்குநர் மணிரத்னம், பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட தமிழ் திரையுலகில் கோலோச்சியவர்கள் பிறந்த நாட்கள் அடுத்தடுத்து வருகிறது என்பது தான். இப்படி இருக்கையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் ஜூன் 10ஆம் தேதியை தனதாக்கிக் கொண்டு, மொத்த
Read the original article