பாரதிராஜா இறக்கும்போது யாரும் இல்லை.. ஏன்? அவருடைய தம்பியே சொல்லும் காரணம் என்னனு பாருங்க (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவின் இமயமாய் திகழ்ந்த இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலியின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆதங்கத்தில் பேசிய பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் தற்போது அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி
Read the original article