கமல் - ரஜினியுடன் நடிக்கிறாரா சிவராஜ்குமார்.. ஜெயிலரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்குமே (opens in new tab)
சென்னை: கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிவராஜ் குமார், இப்போது ஒரு பான்-இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், குறிப்பாக, வெறும் கௌரவ வேடங்களில் மட்டுமல்லாமல், கதையின் நாயகனாகவும் பிறமொழிகளில் மிரட்டி வருகிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இதற்கிடையில், தமிழில்
Read the original article