பாரதிராஜா இல்லையென்றால் இளையராஜாவே இல்லை.. சோறு போட்டு வளர்த்தவர்.. கண்ணீர் மல்க கதறிய கங்கை அமரன் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதாவது ஜூன் 10ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடி, ஸ்டூடியோவுக்குள் முட்டி மோதிக் கொண்டு இருந்த சினிமாவை சுதந்திரக் காற்றை அனுபவிக்கச் செய்தவர். இவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Read the original article