சண்டைன்னு யாரு சொன்னது.. ஷூட்டிங் ஸ்பாட்டில் கெத்துக்காட்டிய கீது மோகன்தாஸ்.. பர்த்டே ஸ்பெஷல்! (opens in new tab)
சென்னை: நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த கீது மோகன்தாஸ் நடிகர் யஷ்ஷை வைத்து டாக்ஸ்கி படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் நயன் தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜூன் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி யுத்தத்தை
Read the original article