நான் முன்னாடி.. நீ பின்னாடி.. KPY பாலாவை வனிதா விஜயகுமார் இப்படி கலாய்க்கிறாங்களே? (opens in new tab)
சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா; சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தொடர்ந்து திருமண சர்ச்சைகளிலும் சிக்கிய அவர்; இப்போது சிங்கிளாகவே இருக்கிறார். அதுமட்டுமின்றி மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தையும் இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அவர் கலக்கப்போவது யாரு பாலாவை கலாய்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இயங்கிவருபவர்
Read the original article