அலிஷா அப்துல்லா அளித்த புகார்.. போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்த யூடியூபர் முக்தார் கைது (opens in new tab)
சென்னை: பாஜக பெண் நிர்வாகியும், இந்தியாவின் முன்னணி பெண் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்து யூடியூபில் ஆபாசமாக அவதூறு பரப்பிய வழக்கில், தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அலிஷா அப்துல்லா புகார்: அலிஷா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர்
Read the original article