மணமேடையில் ரேவதி Vs மருது.. வர மறுக்கும் கார்த்தி.. கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் கூட்டணி சேர்ந்து மருதுக்கும் ரேவதிக்கும் எப்படி திருமணத்தை நடத்தி வைக்கலாம் என திட்டம் போடுகின்றனர். இதையடுத்து, சிவனாண்டி ஒரு ஜோசியரை அனுப்பி இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்லி அப்படியே ரேவதிக்கும் மருதுக்கும் கல்யாணத்தை செய்துவைத்துவிடலாம், இப்படி செய்தால் அது கார்த்திக்கிற்கு
Read the original article