ஓடிடி ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. துரந்தர் 2 அன்கட் வெர்ஷன் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது! (opens in new tab)
துரந்தர் த ரிவெஞ்ச் அன்கட் வெர்ஷன் இன்று மாலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்ததை போலவே ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்த வாரம் தியேட்டரில் வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடித்த இந்தி படத்துக்கே இந்த படம் கடும் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டி மிகப்பெரிய
Read the original article