ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸான அதிரடி மலையாள த்ரில்லர்.. 'திரிடம்' படத்தை மிஸ் பண்ணிடாதீங்க! (opens in new tab)
மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த மிஸ்டரி த்ரில்லர் படமான 'திரிடம்' (Dridam), தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜூன் 12 முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் இந்தப் படத்தை, தமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான தமிழ் மொழியிலேயே கண்டு ரசிக்கலாம். தென்னிந்திய க்ரைம் கதைகளுக்கு இருக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, தரமான தமிழ்
Read the original article