ஜியோ ஹாட்ஸ்டாரில் மிரட்டும் 'திரிடம்'! இந்த இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரை மிஸ் பண்ணிடாதீங்க! (opens in new tab)
ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் 'திரிடம்' (Dridam) என்ற இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படம் தற்போது செம ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹிட் படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் வெளியாகியுள்ளதால், தமிழக ரசிகர்கள் இதனை இணையத்தில் ஆர்வத்துடன் தேடி வருகின்றனர். குறிப்பாக, தடயவியல் (Forensic) துறையை மையமாக வைத்து நகரும் இதன் தனித்துவமான கதைக்களம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Read the original article