கருப்பு படத்துடன் ஓடிடியில் மோதும் ‘திரிடம்’.. பல்டி ஹீரோவின் மலையாள த்ரில்லர் வருது! (opens in new tab)
ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலையாள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'திரிடம்' (Dridam). இந்தப் படம் ஜூன் 12-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆகிறது. தமிழக ரசிகர்களுக்காக இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தியாவில் ஜூன் 12 நள்ளிரவு முதலே ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கத்
Read the original article