இந்த வாரம் ஓடிடியில் அதிரடி காட்டும் த்ரில்லர் படங்கள்: ஷேன் நிகாமின் 'திரிடம்' ரிலீஸ் அப்டேட் இதோ! (opens in new tab)
மலையாள சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு செம ட்ரீட் காத்திருக்கிறது. முன்னணி ஓடிடி தளங்களில் அடுத்தடுத்து சில முக்கியத் திரைப்படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகியுள்ள 'திரிடம்' (Dridam) க்ரைம் த்ரில்லர் திரைப்படம், வரும் ஜூன் 12-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் வெளியாகிறது. அதேபோல், டார்க் த்ரில்லர் பாணியில்
Read the original article