ஜூன் 12-ல் வெளியாகும் 'திரிடம்': மிரட்டலான க்ரைம் த்ரில்லரை மிஸ் பண்ணிடாதீங்க! (opens in new tab)
மலையாள க்ரைம் த்ரில்லர் படமான 'திரிடம்' (Dridam) வரும் ஜூன் 12-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. விறுவிறுப்பான ஒரு கொலை வழக்கை மையமாக வைத்து இந்த இன்வெஸ்டிகேஷன் டிராமா உருவாகியுள்ளது. ரசிகர்கள் வரும் புதன்கிழமை முதல் 'சைனா பிளே' (Saina Play) தளத்தில் இந்தப் படத்தை ஸ்ட்ரீமிங் செய்யலாம். தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு,
Read the original article