ஒரு நிமிடத்தில் ஒரு எபிசோட்.. வெர்டிக்கல் சினிமா தான் இனிமே டிரெண்டே.. அசத்தும் குயிக் டிவி! (opens in new tab)
ShareChat மற்றும் Moj நிறுவனத்தின் ஒரு பகுதியான Quick TV, ஜூன் மாதத்திற்கான புதிய உள்ளடக்க வரிசையை அறிவித்துள்ளது. இதில் புகழ்பெற்ற நடிகர்களான உஜ்வல் சோப்ரா, ரஜ்னீஷ் துகால், பியூஷ் சஹ்தேவ், ஸான் கான் மற்றும் கௌதம் விக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். தனது கதையாடல் உலகை விரிவுபடுத்தும் Quick TV, குடும்ப உணர்வு, அதிரடி,
Read the original article