Off Campus Review: ஓபனிங் சீனே ஹீரோவை பப்பி ஷேமாக பார்க்கும் ஹீரோயின்.. ஆஃப் கேம்பஸ் விமர்சனம்! (opens in new tab)
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமேசான் பிரைம் வீடியோவில் புதிதாக தமிழ் டப்பிங்கில் ஏகப்பட்ட கில்மா காட்சிகளுடன் இளைஞர்களை கவரும் விதமாக புதிதாக வெளியாகி உள்ள வெப்சீரிஸ் தான் ‘Off Campus'. ஜான் ஹெஸின் "தி டீல்" நாவல் மற்றும் "ஆஃப் கேம்பஸ்" புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது இது. கல்லூரி காதலின் உணர்வுபூர்வமான கதைகளை பார்வையாளர்கள் ஏன் விரும்புகிறார்கள்
Read the original article