த்ரிஷ்யம் 3 மேனியா: ZEE5-ல் களமிறங்கும் 'பேட்ரியாட்' - த்ரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்! (opens in new tab)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பேட்ரியாட்' (Patriot) த்ரில்லர் திரைப்படம், வரும் ஜூன் 5-ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாவதால், இந்த வார இறுதியில் தமிழகத்தில் இந்தப் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் 'த்ரிஷ்யம்
Read the original article