மம்மூட்டி - மோகன்லால் கூட்டணியின் 'பேட்ரியாட்' அதிரடி ரிலீஸ்: வீக்கெண்ட் பிளானை மாற்றி அமைக்கும் த்ரில்லர்! (opens in new tab)
மம்மூட்டி - மோகன்லால் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட மலையாள த்ரில்லர் படமான 'பேட்ரியாட்' (Patriot) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள இந்தப் படம், தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் வீட்டில் இருந்தபடியே
Read the original article