மம்மூட்டி - மோகன்லால் மிரட்டல்! ZEE5-ல் வெளியான 'பேட்ரியாட்' ஸ்பை த்ரில்லர் - மிஸ் பண்ணாதீங்க! (opens in new tab)
ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள 'பேட்ரியாட்' (Patriot) திரைப்படம் ஜூன் 5 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை இப்போது முழுமையாக தமிழ் டப்பிங்கில்
Read the original article