'பேட்ரியாட்' ஓடிடி ரிலீஸ்: தமிழ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ் என்ன? (opens in new tab)
மெகா ஸ்டார்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த ஸ்பை த்ரில்லர் திரைப்படம் ஒருவழியாக ஓடிடி-க்கு வருகிறது. 'பேட்ரியாட்' (Patriot) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி ஆக்ஷன் டிராமா, ஜூன் 5 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. குறிப்பாக, தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ரிலீஸ் அன்றே இதன் தமிழ் டப்பிங்
Read the original article