ஜூலை 3 ரெடியா மக்களே.. ஓடிடியில் வரப்போகுது ‘பிரிதம் அண்ட் பெட்ரோ’.. தமிழ் டப்பிங்கும் இருக்கு! (opens in new tab)
மும்பை: பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குப் பிறகு, ஜியோஹாட்ஸ்டார் இன்று 'பிரிதம் & பெட்ரோ' தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, மர்மம், குழப்பம் மற்றும் எதிர்பாராத கூட்டணிகளுடன் கூடிய இந்தத் தொடர், விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது. கோவாவின் வண்ணமயமான பின்னணியில் உருவாகியுள்ள 'பிரிதம் & பெட்ரோ' தொடர், முற்றிலும்
Read the original article