Raakh Review: ’ராக்’ வெப்சீரிஸ் விமர்சனம்.. காதலர் தினம் நடிகையின் கதிகலங்க வைக்கும் சீரிஸ்! (opens in new tab)
சென்னை: காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராக்' (Raakh) வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. 1970களின் பிற்பகுதியில் டெல்லியை உலுக்கிய இரண்டு பதின்ம வயது சகோதரர்களின் கொடூரமான கொலையையும், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா - ரங்காவின் தூக்குத்தண்டனையையும்
Read the original article