ஷேன் நிகாமின் மிரட்டலான கிரைம் த்ரில்லர் 'திரிடம்' ஓடிடியில் ரிலீஸ்.. இந்த வீக்கெண்ட் இதை மிஸ் பண்ணிடாதீங்க! (opens in new tab)
டிஜிட்டல் கிரைம் த்ரில்லர் ஜானரில் மலையாள சினிமா தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. அந்த வரிசையில், ஷேன் நிகாம் நடிப்பில் உருவான 'திரிடம்' (Dridam) திரைப்படம் ஓடிடியில் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகிவிட்டது. ஜூன் 12, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் இப்படம் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. தென்னிந்திய ரசிகர்களின் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மலையாளத்துடன்
Read the original article