Karuppu OTT: சூர்யாவின் ‘கருப்பு’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. லாக் பண்ண அமேசான் பிரைம்! (opens in new tab)
சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமான 25வது நாள் கொண்டாட்டத்தை இன்று கருப்பு கொண்டாடி வருகிறது. 4வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட 1.75 கோடி ரூபாய் வசூலை கருப்பு அள்ளியது. இந்நிலையில், அவ்வளவு சீக்கிரமாக ஓடிடியில் வெளியிடுவது ஏன் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினாலும், அமேசான் பிரைம் உடனான பெரிய டீல் காரணமாக இந்த வாரமே கருப்பு ஓடிடியில்
Read the original article