This Week Ott Release: கருப்பு முதல் செகண்ட் மேரேஜ் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் லிஸ்ட் (opens in new tab)
சென்னை: வாரா வாரம் ஓடிடி தளங்களில் படங்களும் வெப் சீரீஸ்களும் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. இது மட்டும் இல்லாமல், ஆவணப்படங்கள் தொடங்கி, சில நிகழ்ச்சிகளுமே கூட ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்த வாரம்( ஜூன் 12 ஆம் தேதி) வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்கள் குறித்த பட்டியலைக் காணலாம். இந்த வாரம்
Read the original article