Anbe Diana First Review - எழுந்து நின்று கை தட்டினேன்.. அன்பே டயானா முதல் விமர்சனம் சொன்ன பிரபலம் (opens in new tab)
சென்னை: ஜமா படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான பாரி இளவழகன் இப்போது அன்பே டயானா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரோஜா, சேத்தன், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படமானது ஜூலை 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா.சரவணன் தனது முதல் விமர்சனத்தை
Read the original article